#கொரோனாவை_விட_கொடியது_பசி
#உணவுக்காக_உதவுங்கள்...! 

#ஒரு_நாள்_ஊதியம்...!
#நன்கொடையாக_அளிப்போம்...!

மக்கள் பாதை - கொரோனா பேரிடர்: 044 4854 6638

Donate one day salary for Corona lockdown people! Help the poor!

N94 வகை முகக் கவசம் விநியோகம்

முதற்கட்டமாக மக்கள் பாதை சார்பில் மருத்துவர்களுக்கு 300 உயர் ரக முகக் கவசம் வழங்கப்பட்டது.

மருத்துவமனைகளில் முகக் கவசம் இருப்பு இல்லாததால், நம்மைக் காக்கின்ற மருத்துவப் போர் வீரர்களுக்கு உதவ, மக்கள் பாதை இயக்கம் 1,00,000 முகக் கவசம், 500 தனிநபர் பாதுகாப்பு கிட் வழங்கும் மகத்தான பணியை மேற்கொண்டுள்ளது.

ஆதலால் நன்கொடை அளித்து உதவவும் !

Scan the QR Code

Bank Account Details

Name : MAKKALPATHAI
Ac No : 510909010078115
IFSC : CIUB0000467
Branch : Arumbakkam
Bank : City Union Bank
CUB REMARKS – COVID19

 

நம்மை காக்கும் படைவீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்து சென்னை மாநகர் முழுவதும் முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. கொரோனா வைரஸிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினரை பாதுகாக்க நமது களப்பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.