தன்னார்வலர் / Volunteer (உறுப்பினர் அட்டை உள்ளடக்கியது) ஆதரவாளர் / Supporter
ஆதரவாளர் பதிவு / Supporter Registration
தகவல் தொழில்நுட்ப தன்னார்வலரின் செயல்பாடுகள்
1.நீங்கள் தினமும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் உங்கள் பங்களிப்பினை அளிக்கவேண்டும். (நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து)
2.நீங்கள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைபாளரின் (மா.த.தொ.ஒ.) நேரடிக் கட்டுப்பாட்டிலும், மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் நேரடி பார்வையிலும் செயல்படுவர்.
3.வடிவமைப்பு (Designing in Photoshop etc), காணொளி தொகுப்பாக்கம் (Video Editing), புகைப்படம் எடுத்தல் திறன் ( Photography skill), Videographer, முகநூல் பக்கம் மேலாண்மை செய்தல், மீம்ஸ் தயார் செய்தல், வாட்சப் குழுகளைப் பராமரித்தல், யுடியுப் சேனல் மேலாண்மை செய்தல், Twitter கணக்கு பராமரித்தல், கவிதை எழுதும் திறன், கட்டூரை எழுதும் திறன், கலை நயத்துடன் பேசும் திறமை, நடிக்கும் திறன், கணிணி இயக்குதல் போன்ற திறன்களில் ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவம் பெற்றிருத்தல் வேண்டும்.
4.தேவைப்படும் நேரத்தில் மாவட்ட அளவில் நடத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
5.பணிகள் தேவையைப்பொறுத்து அவ்வப்போது மாறுபடும்.
6.சிறப்பாக செயல்படுவர்களுக்கு மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் அல்லது மாநில அளவிலும் பொறுப்புக்கள் வழங்க பரிந்துரைக்கப்படும்.
7.தொடர்ந்து 1 மாதம் தொடர்பில் இல்லாத / இலக்கினை செயல்படுத்தாதவர்கள் தகுதியிழக்க நேரிடும்.
8.இது முழுக்க முழுக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தன்னார்வப் பணி.
நான் மக்கள் பாதையில் தகவல் தொழில்நுட்ப தன்னார்வலராக தொடர சம்மதிக்கின்றேன்
நான் மக்கள் பாதையின் தகவல்களை ரகசியம் காப்பேன் என்றும் உறுதியளிக்கின்றேன்.