வள்ளலார்‌ மக்கள்‌ உணவகம்

பசிப்பிணியைப்‌ போக்கி..!
மானுடத்தைக்‌ காப்போம்‌..!!
மக்கள்‌ பாதை பேரியக்கத்தின் வழிகாட்டி நேர்மையாளர்‌ உயர்திரு. ௨. சகாயம்‌ இ.ஆ.ப (வி.ஒ) அவர்களால்‌
துவக்கி வைக்கப்பட்டுள்ள வள்ளலார்‌ மக்கள்‌ உணவகம்‌ தொடர்ந்து நோயாளிகள்‌, முதியோர்கள்‌ மற்றும்‌
எளிய மக்களின்‌ பசிப்பிணியைப்‌ போக்கி வருகின்றது. மானுடத்தின்‌ கீழ்‌ மனித நேயத்துடன்‌
பசிப்பிணியைப்‌ போக்கி வரும்‌ வள்ளலார்‌ மக்கள்‌ உணவகத்திற்கு தங்களால்‌ இயன்ற உதவிகளை
நிதியாகவோ அல்லது பொருளாகவோ வழங்குமாறு அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.


நிதி உதவிக்கு:

ACCOUNT NAME : VALLALAR MAKKAL UNAVAGAM
ACCOUNT NUMBER : 411205000373
IFSE CODE : ICIC0004112
BANK NAM : ICICI BANK
BRANCH : THILLAI GANGA NAGAR, CHENNAI

தொடர்புக்கு:
04448039929
7550236975

நன்கொடைக்கு பணம் செலுத்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்: