திண்ணைdsd
அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வியின்மை , நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு நாளும் எதிரானது ; இங்கே கல்வி கற்பிக்கும் மொழியிலும் - வழியிலும், தரத்திலும் - திறத்திலும் அப்பப்பா எத்தனை வெளிப்பாடு ! எத்தனை வேறுபாடு. நாட்டின் ஆதாரமான ஊரகப்பகுதியில் ஏழை மாணவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கும் பெருந்துன்பம். இவர்களிடையே தனியார்பள்ளிகளுக்கு நிகரானத் தகுதியை வளர்ப்பதற்கு குறிப்பாக, ஆங்கிலத்தையும் அறிவியலையும் வலுவாக சொல்லிக்கொடுக்க வரமாக வந்த திட்டம் திண்ணைத் திட்டம்.பள்ளிப்பாடத்தோடு இயற்கையை நேசிக்கும் இனியோராய் நீதியை நிலைநாட்டும் நேர்மையாளராய் இம்மாணவர்களை வளர்த்தெடுக்க திண்ணை களம் அமைக்கும்.
இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்
தொடர்புக்கு
7695 800 800