நேர்மை விருதுகள்

  • by Admin
  • October 15 , 2019  
  • 0
  • 2728

நேர்மை விருதுகள் !

 

 மக்கள் பாதையின் சார்பாக நேர்மையாளர்களுக்கான  விருதுகளை வழங்கி கவுரவிக்க இருக்கிறோம் குறிப்பாக ஐயா நல்லகண்ணு   அவர்கள் அரசியலில் தூய்மையை கடைபிடித்து நேர்மை விதையை விதைதற்காகவும்  நேர்மை விருதை வழங்க இருக்கின்றோம் .மற்றும்  தற்போது அரசு அலுவலகங்களில் அதிகாரத்தில் இருக்கும் நேர்மையான அலுவலர்களை தேர்ந்தெடுத்து  அவர்களுக்கு நேர்மை நாயகன், நேர்மை நாயகி என்ற விருதுகளை வழங்க இருக்கின்றோம் இந்த விருது  விழாவிற்கு  தங்களை அன்புடன் அழைக்கின்றோம். 

 

மேலும் தங்களால் இயன்ற நிதியை நேர்மை விருது விழா  நிகழ்விற்கு அளித்து  நிகழ்வினை வெற்றிபெற செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

.

இடம் :

ஏபிஎல் குளோபல் பள்ளி  697/3,  ஆனந்த் நகர் பிரதான சாலை ,எம்.சி.எண்  நகர், ஒக்கியம் துரைப்பாக்கம்,சென்னை -97 .

நேரம் : மாலை 5 மணி

நாள் : 19.10.2019

http://tiny.cc/lhmjez

Donate

Share this