மானுடம்
மனித மாண்புகளைக் காப்பதே நம் மானுடத்தின் சிகரம். மானுடம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை உறுதிசெய்ய எத்தணிக்கும் , பெண்களின் பெருமையை பேணிடும் பேராற்றாலை போற்றிடும் திருநங்கையரின் உணர்வுக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்கும் அவர்களின் மாண்பை உறுதிசெய்யும். இங்கு குழந்தைகள் உரிமை முதியோரின் அருமைக்கு முன்னுரிமை உண்டு.
இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்
தொடர்புக்கு
7695 800 800