படிக்கட்டு

பல இலட்சம்  படித்த இளைஞர்கள் இத் தமிழ் மண்ணில் வேலையின்றி வாடுகின்ற வேதனை , பெற்றொருக்குப் பாரமாய் பெருவாழ்வுக்குத் தூரமாய் அவர்கள் நிற்கின்ற அவலநிலை, படிக்கட்டு  இவர்களுக்கு பாடம்புகட்டும் – பயிற்சியளிக்கும் - பக்குவப்படுத்தும். உண்மையில் இவர்களுக்கு வழிகாட்டி வாழ்வளிக்க ஒளிவிளக்காய்  வந்துதித்த  உன்னத திட்டம் தான் இது.

இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்

தொடர்புக்கு

7695 800 800

Post Tags:

posts