நீதி

குடியாட்சியின் உன்னதத்தின் உச்சம் கடைசி மனிதனுக்கும் கிடைக்கின்ற நீதி தான்.  ஏழை மக்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் அரசிடமிருந்து நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய செயல்பாடுகள் நீதியின் தளத்தில் நிறைய உண்டு. குழந்தைத் தொழிலாளர் கொடுமை முதல் முதியோரைக் கைவிடும்  அவலம் வரை அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதி முயன்றிடும், முனைந்திடும். காயம் பட்டாலும் கடைசிவரை நியாயம் கிடைக்க நின்று போராடும் அறப்போராளிகள் ஆயிராமாயிரம் இங்கு  உண்டு.

இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்

தொடர்புக்கு
7695 800 800

Post Tags:

posts