தமிழுக்கு அமுதென்றுபேர்

உலகின் மூத்த மொழியான செம்மொழியாம் எம் மொழி தமிழின் சிறப்புகளை உள்ளூர் முதல் உலகறியக்கொண்டு செல்லும் உணர்வுப்பூர்வமான முயற்சிகள் ஓராயிரம் இங்கு உண்டு.  ஆண்டிப்பட்டி முதல் ஆர்வார்ட் வரை தமிழை படிக்கவைக்க   உயர்ந்த முயற்சி ஒவ்வொரு நொடியும் இங்கு உண்டு.ஆங்கிலம் கலவாது அன்னைத் தமிழ் பேசுகின்ற மண்ணின் மைந்தர்கள் எண்ணிலா பேரை இனிமேல் கண்குளிர காணப் போகிறீர்கள். இவர்கள் மம்மி டாடி என்னும் வெள்ளை மரபை வேரறுப்பார்கள். தமிழில் கையெழுத்திட்டு தகுதி வளர்ப்பார்கள். அரிச்சுவடி முதல் ஆய்வுப் படிப்பு வரை தமிழைத் தலையேற்றுவார்கள்.

இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்

தொடர்புக்கு
7695 800 800

Post Tags:

posts