இலஞ்சம் தவிர்த்து! நெஞ்சம் நிமிர்த்து!

இலஞ்சம், ஊழல்  எளியோருக்கு எதிரானது , வளர்ச்சிக்கு தடையானது மானுடத்திற்கு மாறனது என்பதைத் தமிழ்ச்சமூக இளைஞர்களுக்கு இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து உணர்த்திடும். ஊழல்வாதிகள் நமக்கு காவலர்களாக , தலைவர்களாக ஒருநாளும் இருத்தல் தகாது . ஊழல்வாதிகள் நம் சமூகத்தின் வளர்ச்சியை கருவறுக்கும்   சமூகவிரோதிகள் என்பதை மக்களுக்கு உணர்த்தி மாற்றத்தை ஏற்படுத்தி  ஊழல் இல்லா சூழலை தமிழ்ச்சமூகத்தில் உருவாக்குவதே தலையாய நோக்கமாக கொண்ட திட்டமிது.

இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்

தொடர்புக்கு

7695 800 800

Post Tags:

posts