ஆழி

அகிலத்தில் ஆபத்தான தொழில் உண்டு. ஆபத்தே தொழில் என்றால் , சுழலும் ஆழியில் உழலும் மீனவத் தொழிலே. கடலோடி மக்களின் தொழிலில் கொஞ்சமாய் கிட்டுவது மீன் ; எஞ்சி நிற்பது துன்பமும் துயரமும் தான்.கடலோடி மீனவமக்கள் சந்திக்கும்  பல்வேறு சவால்களுக்கு நம்பிக்கையும் தீர்வையும் திடமாக அளிக்கும் ஆழி.   அவர்களின் வாழ்வு மேம்பட உளமாற முயற்சிக்கும் உன்னத திட்டம் இது .

இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்

தொடர்புக்கு

7695 800 800

Post Tags:

posts