கொடை

கொடைகளில் சிறந்தது உயிர்க்காக்கும் குருதி ( இரத்தம் ) கொடையே. அவசரக்காலத்தில்  குருதி கொடுத்து அரிய உயிரைக் காப்பது தான் அறத்தின் உச்சம்.  கண் மற்றும் இதர உறுப்புக்கொடை கொடுப்பதை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின்  உள்ளடக்கம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொடை களத்தில் உள்ளப் பரிவோடு உறுதியாக நிற்கிறார்கள் என்பது தான் கொடையின் உன்னதத்தின் உச்சி.

இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்

தொடர்புக்கு

7695 800 800

Post Tags:

posts