தாய்மண்

காட்டின் வளத்தை காப்பதே நாட்டின் வளத்திற்கு நல்லது எனத் தாய்மண் நம்புகிறது. மரம் வைப்பதும், மலைக்காப்பதும், நெகிழி அகற்றுவதும், நிலமாசு தவிர்ப்பதும் இங்கு நிரந்தர செயல்பாடுகள். விதைப்பந்து வீச்சு முதல்  வெப்பம் தணிக்கும் திட்டம் வரை தாய்மண்ணில் தடம் பதிக்கலாம்.

இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்

தொடர்புக்கு

7695 800 800

Post Tags:

posts