அறமீகம்

அறமும்- மறமும், அகமும் - புறமுமாக தமிழ்ச்சமூகத்தில் நின்று நிலைத்தப் பண்பாட்டுக் கூறுகள். ஓங்கி உயர்ந்த  அறநெறி கோட்பாடுகளை, பழக்கவழக்கங்களைத்   தமிழரின் வாழ்வியல் வழிகாட்டிகளாக கொண்டுச்செல்ல முனைந்திடும் முயற்சி இது. இங்கு நன்னெறிகள் தமிழர்களை வழிகாட்டும்.நீதிக் கோட்பாடுகள் தமிழருக்கு ஒளியூட்டும்.

இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்

தொடர்புக்கு

7695 800 800

Post Tags:

posts