தறி

மானுட சமூகத்திற்கு ஆடை அளித்து அழகு சேர்த்த நெசவுக்குடிகள் இன்று வறுமையிலும் வெறுமையிலும் வாடுகின்ற நிலை. பளபளக்கும் துணி அளித்தவர், பட்டினியால் பரிதவிக்கும் பரிதாப நிலை. ஆலைகளின் வரவால் வஞ்சிக்கப்பட்டவர்களாய், கஞ்சிதொட்டியே கடைசி நம்பிக்கையாய் எஞ்சியிருக்கும் நெசவாளர்கள் இவர்கள். எனவே, ஏழைகைத்தறி நெசவாளர்களின் வருவாய் உயர்த்திட அவர்கள் நெய்கின்ற ஆடைகளை பெருநகரங்களில் விற்றுகொடுத்து இலாபம் முழுமையும் நெசவாளர்களுக்கு திருப்பிகொடுத்து அவர்களின்  வாழ்வில் ஒளியேற்ற வந்த உன்னதத் திட்டம் இது.


"விசைத்தறியில் உருவாக்கப்பட்ட துணி புகைப்படக் கருவியில் எடுக்கப்பட்ட படம் போல, ஆனால் தறியில் நெய்யப்பட்ட துணியோ கற்பனையில் வரைந்த ஓவியம் ஆகும்"

- திரு. சகாயம் IAS.


இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்

தொடர்புக்கு

7695 800 800


 

Post Tags:

posts